
Included in Membership
தேடிடும் காதல் சுகமே சுகமே..
0
4
EBOOK•
தேடிடும் காதல் சுகமே சுகமே..
1
“பிரியா பாரதி காலையிலிருந்து அழுதுகிட்டே இருக்கறா.. கொஞ்சம் என்னனு தான் பாரேன்..” சத்தமாக குரல் தர..
“ இதோ இப்ப பார்க்கறேன் மா..”என்று வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தாள்.
பிரியா 23 வயது பெண்..
வீட்டில் இளைய மகள்.. மிகுந்த செல்லம்.. மூத்தவன் நந்தன் இரண்டாவதாக இவள்..
சமீப காலமாக பிரியாவிற்கு வரன் பார்க்கலாம் என்று பேச எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அவள்.
அதற்கு காரணம் பூஞ்சோலை போல குவியலாக இவளது உலகத்திற்குள் ஒட்டிக்கொண்ட பாரதி .
பாரதிக்கு இரண்டு வயது நடக்கின்றது .
அத்தையோட
...Loading...
Enjoyed this?
Sign in to clap