Skip to content
கை சேர்ந்த கவிதை! - Kai Serntha Kavithai

கை சேர்ந்த கவிதை! - Kai Serntha Kavithai

118
951
EBOOK•
Completed

கை சேர்ந்த கவிதை!

நந்தினி சுகுமாரன்

Copyright at @ 2019 by Nandhini Sugumaran

1

"அம்மா சுவாதி"

"இதோ வரேன் தாத்தா"

"எங்கம்மா கிளம்பீட்ட?"

"பெரியம்மா வீட்டுக்கு தாத்தா"

"நீ ஏம்மா அங்க போற, அங்கதான் உன்னை யாரும் மதிக்க மாட்ராங்களே?"

"அதனால என்ன தாத்தா, நமக்கும் அவங்கள விட்டா வேற யாரு இருக்கா?"

"என்னமோ மா, பாத்து போய்ட்டு வா.."

"சரி தாத்தா" என வீட்டை விட்டு வெளியேறினாள் சுவாதி. ரெங்கநாதனின் இரண்டாவது பெண் சந்திராவின் மகள். அவரது மூத்த மகள் இந்திரா.

அவரது மனைவி காந்திமதி, இந்திராவிற்குப் பதினேழு வயதான போது

...
Loading...

Enjoyed this?

Sign in to clap