
தேடல் நீயே மாறனே! - Thedal Neeye Marane
51
1.0k
EBOOK•
Completed#nandhinisugumaran
தேடல் நீயே மாறனே!
நந்தினி சுகுமாரன்
Copyright at @ 2021 by Nandhini Sugumaran
1
வெப்பம் என்ற பெயருக்கு மட்டும் சாட்சியாய் சூரியன் வானில் தனக்கான இடத்தில் நிறைந்திருக்க, கொடைக்கானலின் சூழலோ குளிரையே தன் உடையாய் உடுத்தியிருந்தது. ஊதக்காற்றின் உரசலில் நகரின் செயல்பாடுகளும் ஆமை வேகத்திலேயே நடந்து கொண்டிருந்தன.
வளைவான சாலைகளில் சற்றே ஆட்டம் கண்டு கிறக்கத்துடன், நகரின் அந்தப் பிரபலமான தங்கும் விடுதியின் முன் வந்து நின்றது உயர்ரக நான்கு சக்கர வாகனம்.
பின்னிருக்கையில் இருந்த மாதிரா கதவைத் திறக்க, "பாப
...Loading...
Enjoyed this?
Sign in to clap