
மையல் காதலாகுமா
3
17
SERIES•
Completed Series#LoveAtFirstSight#comedy#Friendship#Love#fun#IslandMystery
சுரீரென்று வெய்யோனால் கிடத்தப்பட்ட கதிர்வீச்சில் கண்கள் கூச , வின் வின் என்று தலைமுதல் கால் வரை உணர்ந்த வலியும் உடல் களைப்பும் , அவள் கண்களை திறவ முயற்சித்தும் அவளுக்கு உதவவில்லை . என்ன தான் நடந்தது என்று நினைவுகளை கொண்டுவர இயலாமல் , தான் எங்கு இருக்கிறோம், ஏன் இந்த பொறுக்க முடியா வலி என ஒன்றும் புரியாது மனதில் உருப்போட்டு கொண்டிருந்தவளது கண்கள் தற்போது மெல்ல மெல்ல திறக்க முற்பட்டது . வெளிச்சத்தின் காரணியால் கண்கள் கூச கரங்களால் இமைகளுக்கு அரண் அமைத்து மெதுவாக பார்த்தவளுக்கு புலப்பட்டது என்னவோ...
Loading...
Enjoyed this?
Sign in to clap