
நிழலாய் தொடரும்
6
38
EBOOK•
நிழலாய் தொடரும் 1
வியாழன் காலை 7 மணி
கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரின் உட்புறச் சாலைகளில் பரபரப்பு இன்னும் பற்றிக்கொள்ளவில்லை தூரத்து ஜிஎஸ்டி ரோட்டில் வாகனங்களின் இரைச்சல், ஒரு சீரான ரீங்காரமாய் கேட்டுக் கொண்டிருந்தது.
மகாலட்சுமி நகரின் உட்புறத்தில், அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது 'ஸ்கைலைன் அவென்யூ' அடுக்குமாடி குடியிருப்பு. அதன் ஐந்தாவது மாடியில் இருந்து பார்த்தால், ஒருபுறம் அடர்ந்த மரங்களும், மறுபுறம் மெல்லத் தூங்கிக் கலைந்து கொண்டிருக்கும் சென்னையின் புறநகர் பிம்பமும் அழகாகத் தெ
...Loading...
Enjoyed this?
Sign in to clap