
சூரனின் துளசிமலரே 🔥🔥
49
1.5k
SERIES•
Completed#TamilAudioStory #AudioKadhai #KadhaiNeram #StoryTimeTamil #PodcastTamil #LoveStoryTamil #EmotionalStory #HeartTouching #ThrillerStory #MysteryStory #CrimeStoryTamil #CinematicStory #ViralTamil #TrendingNow #MustListen
About
விருந்தாளியாக வந்த நாயகன். நாயகி அழகில் முதலில் மயங்கி அவளை திருமணம் செய்கிறான். ஆண் என்ற கர்வம் இருக்க அவளை தன் பாட்டியின் பேச்சை கேட்டு கொடுமை படுத்துகிறான். அதிலிருந்து அவளை மீட்க யாராவது வந்தார்களா? இல்லை அவளை அவளே காத்து கொண்டாளா? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மறுண்ட விழியோடு இனி எதுவும் செய்ய முடியாத நிலையில் தன் இரு கால்களையும் மடக்கி அதில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் துளசி. அழுவது அவளுக்கு சுத்தமாக பிடிக்காது ஆனால் என்ன செய்ய வாழ்க்கையே ஒரு அரக்கன் கையால் வீணாகிய பிறகு செய்வது அறியாமல் வேதனையோடு ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள். விலையுயர்ந்த பட்டின் ஜாக்கெட் கிழிந்தும் புடவையின் ஓரங்கள் தீயால் பொசுங்கியும் பெண்ணவளின் பளிங்கு நிற கன்னம் சிங்கத்தின் நெக கீறலால் பிளந்தும், ரோஜா பூ இதழ் அருகே இரத்தம் வழிந்து காய்ந்த நிலைகுலைந்த நிலையில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap