Skip to content
உன் விழிமொழியில்

உன் விழிமொழியில்

7
413
EBOOK•
Completed
Kalaisree
Kalaisree

About

காது கேட்காத கதாநாயகிக்கும் பாடகரான கதாநாயகனுக்கும் இடையே ஏற்படும் அழுத்தமான காதல் கதை.

   உன் விழி மொழியில்

 அத்தியாயம்-01

     சிங்கப்பூரின் பிரதான நகரமான கோலாலம்பூரின் பிரபலமான கிராண்ட் கேஸ்டல் அந்த இரவு நேரத்திலும் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது.

      கிட்டத்தட்ட 5000 பேர் அந்த திடலில் சூழ்ந்திருந்தனர்.

      பலதரப்பட்ட மொழிகளை பேசும் மக்களின் உதடுகளில் இக்கணம் ஒரே பெயர் தான் உச்சரிக்கப்பட்டது.

       திடலின் இறுதியில் இருக்கும் நபர் கூட பார்க்கும் வகையில் அத்தனை பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது.

     அந்த மேடையை இன்னும் அலங்கரிக்க, அவர்கள் எதிர்பார்த்த நபர்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap