
மௌனத்தின் மனசாட்சி
11
755
EBOOK•
Completed#FAMILY, LOVE AND ROMANCE
About
கேள்வியின் நாயகனே, காதல் ட்விஸ்ட் கதையின் தொடர்ச்சி தான் இந்தக் கதை. பெயர்களில் மாற்றம் இருந்தாலும் அந்தக் கதைகளின் தொடர்ச்சி என்பது படிக்கும் போது புரியும்.
அத்தியாயம் 1 சென்னை ‘தி’ நகரில் உள்ள அந்த மிகப் பெரிய பங்களாவின் முதல் மாடியில், உள்ள அறையில் இருந்து ஒரு உருவம், மெல்ல அங்குமிங்கும் பார்த்தபடி வெளியே வந்தது. வெளியே உள்ள நீண்ட ஹாலில், இரவில் மட்டும் எரியும் மிகக் குறைந்த விளக்கொளியில், பதுங்கிப் பதுங்கி நடந்த உருவம், மாடிப்படிகளில் தனது காலில் இருந்த கேன்வாஸ் ஷூவின் உதவியால் சப்தமில்லாமல் இறங்கி, வீட்டின் மிகப்பெரிய ஹாலை கடந்து, வாசற்கதவை நோக்கி சென்றது. கதவின் லாக் திறக்கும் சத்தம் கூட கேட்காமல், மெல்ல அழுத்திப் பிடித்து கதவை, ஒரு ஆள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap