
நேச முகம் மலராதோ(அத்தியாயம் _2)
9
176
SERIES•
Completed#love#fiction#family
About
இதமான காதல் கதை.
2 முன் கதவை திறந்து சூர்யாவை வண்டியில் அமர்த்தியவன் தந்தையை பார்த்து..”இவளை கூட்டிட்டு நேரா வீட்டுக்கு போங்க நான் பேசிட்டு கிளம்பி வரேன்”என்று சொன்னபடியே நகர்ந்தான். நேராக பிரச்சினை நடந்த வீட்டில் இருந்தவர்களிடம் சென்று பேசினான்.“இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்ல .என்ன பிரச்சனை .இங்க வர வேண்டிய வேலையே அவளுக்கு இல்லையே” என்று கேட்க , “உனக்கே தெரியும் இல்ல அர்ஜுன் .அம்மா இறந்து இன்னைக்கு தான் இறுதி காரியத்தை சுடு காட்டில் போய் பண்ணிட்டு வந்தோம் . இங்க வரும்போது உன்னோட அக்கா வண்டியை வீட்டு வாசல்ல...
Loading...
Enjoyed this?
Sign in to clap