Skip to content
நீயே என் உயிரானாய்.

நீயே என் உயிரானாய்.

20
24
EBOOK
Completed#love#fiction
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

நீயே_1#10

நீயே என் உயிரானாய்-1

ஸ்ரீ டேக்கிற்கு போகலாமா..கேட்டவரை நிமிர்ந்து பார்த்தாள் ஸ்ரீ என்கின்ற ஸ்ரீலஷ்மி..தான் அணிந்து இருக்கும் உடையில் தேவதை போல இருந்தாள்.தன்னுடைய முகமே தனக்கு வேறாக தெரிந்தது அவளுக்கு..

எதிர்பாராமல் இன்று இந்த கோலத்தை போட்டு இருக்கிறாள் இது வரைக்கும் இவள் இதை எதிர் பார்க்கவில்லை..ஏன் இவளது வாழ்க்கை நாளை என்ன நடக்கும் என்பது கூட இந்த நிமிடம் வரைக்கும் அவளுக்கு தெரியவில்லை.

நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையை அதன் போக்கில் போக பழகி கொண்டவள்.இருபத்தியைந்து வயது நங்கை நல்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap