Skip to content
சைத்தான் கே பச்சே

சைத்தான் கே பச்சே

0
10
SERIES
Ongoing#Friends#Friendship#fun#comedy#SchoolStories
Alar malar
Alar malar
சேட்டை 1 முகமெங்கும் வியர்வை துளிகள் அந்த இடத்தை எப்படி கடப்பது என்ற பலவாரான சிந்தனைகள் மூளைக்குள் குறுக்கும் நெடுக்குமாய். மனம் 'திக் திக் ' என்று அடித்திக்கொண்டு இருந்தது. சற்றே பிசகினாலும் என்ன நேர்ந்துவிடும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அது உடைந்துவிட்டால் தானும் விழுந்துவிடக்கூடும். இதற்கு காரணமானவன் மேல் அப்படி ஒரு ஆத்திரம் அவளுக்கு. அதே கோபத்தோடு சுற்றிலும் பார்த்தாள். அந்த அறையின் எந்த பக்கம் பார்த்தாலும் குப்பைப்போல் எதோ பொருட்கள் ஆங்காங்கே தூக்கி ஏறியபட்டது போல் இருந்தது...
Loading...

Enjoyed this?

Sign in to clap