Skip to content
இரு மனம் இசைந்ததே.

இரு மனம் இசைந்ததே.

2
25
EBOOK
Completed#family#love#fiction
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

1

விடியற்காலை தென்றல் காற்று ஜன்னல் வழியாக முகத்தில் மோத லேசாக கண் திறந்தாள் ஷாலினி.

இருபத்து ஐந்து வயது பருவ மங்கை..துரு துரு கண்கள் கூரான மூக்கு சிவந்த உதடு நல்ல பால் வண்ண நிறம்.. எப்போதுமே உதட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிரிப்பு..

லேசாக கண்களைத் திறந்து ஜன்னல் வழியே வெளியே நோக்கினாள் ஷாலினி... அந்த விடியற்காலை நேரத்தில் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மரங்களில் நிறைய குருவிகள் ஆனந்தமாக சத்தமிட்டுக் கொண்டு இருந்தது.

அதை பார்த்த உடனேயே இவளது உதட்டிலும் அழகான புன்னகை ஒட்டிக்கொண்டது." குட் மார்னிங் ஃப்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap