Skip to content
காதல் சகி (தி)யே...

காதல் சகி (தி)யே...

1.5k
36.8k
SERIES
Completed#Love and romance#Love after marriage#Pilot hero and student heroine#Professor and student love story

About

காதல் சகி (தி )யே.. வழக்கம் போல என் கதையில காதலுக்கும்..மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்கும் நான் கேரண்டி. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்தக் கதையை படித்து முடிக்கும் போது இனம் புரியாத ஓர் உணர்வை நிச்சயம் உங்களுக்கு கொடுக்கும்.
காதல் சகி(தி)யே... சகி (தி) 1: "மிஸ்டர்.ஆத்ரேயன்...!கேன் யூ ஹியர் அஸ்...?", தொலைத்தொடர்பு கருவி வழி பதட்டமான குரல்கள் ஒலிக்க..மறு முனையில் அதைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் முகத்தில் மட்டும் பதட்டம் என்பது துளியளவும் இல்லை. இரையைத் தேடும் கழுகைப் போல வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது அந்த ராட்சத விமானம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அப்படித்தான் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. தரையிறங்கும் சமயத்தில் விமான ஓடுதளத்தில் ஏதோ பிரச்சனை என்று தெரிய வர,உடனடியாக அந்த விமானத்தை இயக்கி கொண்டிருந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap