
அழகின் அழகே நீயடி
0
37
EBOOK•
Completed#love
About
Live story
அழகின் அழகே நீயடி
"மா" எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு. இன்னும் என்ன பண்ற. கொஞ்சம் சீக்கிரமா வாயேன்.
ஹெல்மெட் ஒரு இடமா வைக்கிறது இல்ல. கண்ட இடத்தில் வைக்க வேண்டியது.
அப்புறம் எடுத்துட்டு வான்னு, போற நேரத்துல கத்த வேண்டியது. இந்த பொண்ணு இருக்காளே,
மா..
இதோ வரேன்டி. கத்திக்கிட்டே இருக்காத. இந்தா தலையில் எடுத்து மாட்டு.
தேங்க்யூ மா.
அப்புறம் நேத்ரா, வரும் போது கொஞ்சம் காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரியா..
சரிமா.
உன்கிட்ட காசு இருக்குல்ல.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா இருக்கு நான் பாத்துக்குறேன்.
அப்புறமா ப
...Loading...
Enjoyed this?
Sign in to clap