தண்ணிலவு தேனிறைக்க
Included in Membership

தண்ணிலவு தேனிறைக்க

8
6
EBOOK

தண்ணிலவு தேனிறைக்க..!

ஸ்ரீ நவீ

(சர்க்கரை நிலவே கதையின் இரண்டாம் பாகம்)

தண்ணிலவு -1

பொட்டிருக்க பூவிருக்க

பூத்த மலர் மணமிருக்க...

பொட்டிருக்க பூவிருக்க

பூத்த மலர் மணமிருக்க...

கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள்

இரு கண் விழியில் கவிதை

கண்டு நின்றாள்: கண்டு நின்றாள்...

தண்ணிலவு தேனிறைக்க

தாழை மரம் நீர் தெளிக்க

கன்னிமகள் நடை பயின்று சென்றாள்

இளம் காதலனை கண்டு

நாணி நின்றாள் நாணி நின்றாள்...

சென்னைப் பண்பலையில் பாடல் முடிந்த நேரம் இரவு மணி10:30. காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து விட்டு, சந்தோஷக் களைப்போடு சென்ன

...
Loading...

Enjoyed this?

Sign in to clap