Skip to content
காதல் ஒத்திகை

காதல் ஒத்திகை

20
10
SERIES
Ongoing#love#romance

About

திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் சிவாவிடம் ஒரு மாதம் வாழ்ந்து பார்த்து (அதாவது உடலுறவு உள்பட) பிடித்தால் தான் திருமணம் என்று அனிதா சொல்ல சிவா என்ன செய்தான்? ஏற்கனவே அனிதாவை பெண் பார்த்து சென்ற விஷ்ணுவிற்கும் சிவாவிற்கும் இடையில் வந்த பிரச்னை என்ன? GK Tamil Novels You Tube Channel ல் மாபெரும் ஹிட் அடித்த கவுதம் கருணாநிதியின் "காதல் ஒத்திகை" படித்து மகிழுங்கள்.
சிவா விழித்துக்கொண்டான். மழை பெய்யும் சத்தம் காதில் கேட்டது. சிவா பரவசமாக உணர்ந்தான். அருகில் அனிதா உறங்கிக் கொண்டிருக்க அவள் முகத்தையே பார்த்தான். இன்னும் ஒரு வாரம் இருக்கின்றது. இவள் சொன்ன கெடு முடிய. என்ன சொல்லப் போகிறாள் என்று தெரியவில்லை. தனக்குள் எண்ணிய சிவா அனிதாவின் கலைந்திருந்த ஆடையை சரி செய்தான். போர்வையால் முகத்தை மட்டும் விட்டுவிட்டு போர்த்தி விட்டான். நெற்றியில் முத்தமிட்டான். அனிதா தூக்கத்திலும் புன்னகைத்தாள். இரவு அவள் அவனை ஆவேசமாய் கொஞ்சியது நினைவிற்கு வர தனக்குள் புன்னகைத்துக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap