
கால் பாய் டு மை ஹஸ்பண்ட்
0
59
SERIES•
Ongoing#love #agreementmarriage #action #romance
About
இது முழுக்க முழுக்க ஒரு மாறு பட்ட கதை கலம்... இதில் 18+ கலந்து வர கதையும் கூட பிடித்து இருந்தால் நீங்கள் தொடர்ந்து படியுங்கள்... மனதுக்கு நெருடல் இருந்தால் தவிர்க்கலாம்...
என்னால் முடிந்து வரை கதை சுருக்கமா மாக அழகாக எழுத முயற்சி செய்கிறேன்...
சென்னை : சென்னையில் ரொம்ப பேரபலமான ஐ டி நிறுவனம் ஒன்றில் தான் கதை கலம் ஆரபிக்கிறது... அந்த நிறைவனத்தின் ஊழியர்கள் வந்து கொண்டு இருந்தனர்.... அங்க இருக்கும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஒருவன் மேல்தான் கண்ணு அவன்தான் நம் கதையின் நாயகன் "அந்தகரன்". காலை 8:45 இக்கு மணிக்கு அந்தகரன் அவன் ராயல் பைக்கில் அலுவலுகத்தில் வந்து இறங்கிரானன்... பார்க்க 6.1 அடி உயரம், சற்று கலர் ஆக இருப்பவன், இறுக்கி போனா முகம், சிரிப்பை கூட மறந்தவன், அழகிய கேசம் நெருப்பை கக்கும் விழிகள் பாருக்கும் அனைவரையும் சுண்டி...
Loading...
Enjoyed this?
Sign in to clap