Skip to content
நெருங்காத நீயும் விலகாத நானும்...

நெருங்காத நீயும் விலகாத நானும்...

95
897
EBOOK
Completed

About

நெருங்காத நீயும் விலகாத நானும்... அவளின் கோபத்தால் அவளை விட்டு விலகியவன் பின்பு அவளை நெருங்கவே விரும்பவில்லை. .. ஆனால் அவளோ.. கோபத்தை மறந்து இனி விலகுவதாக இல்லை

நெருங்காத  நீயும் விலகாத நானும் 

- தியா

நெருங்காத  நீயும் விலகாத நானும் 

அத்தியாயம் 1

அமைதியாக அனைவரும் அவரவர் வேலையில் முனைப்புடன் இருந்தனர். டக் டக் டக் என்று விசைப்பலகையின் சத்தமும் சடசடவென்று பேப்பர் சத்தம் மட்டுமாக கேட்டு கொண்டிருந்தது அந்த நிறுவனத்தில்.

நிலவியிருந்த அமைதியை பீங்கான் பாத்திரம் கீழே விழுந்து உடைந்து நொறுங்கும் சத்தம் கலைத்தது.

" அட கடவுளே " என்று தலையில் அடித்து கொண்டாள் சம்யுக்தா.

" ஹேய் " என்று ஒரு கூட்டமே கத்தியது.

" போச்சுடா.. சம்மு சிக்குன பேங்க் மினிமம் பேலன்ஸ் கூட மிஞ்சாது

...
Loading...

Enjoyed this?

Sign in to clap