Skip to content
டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்

டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்

26
553
SERIES•
Completed#Dad'sLittlePrincess#Amydeepz#BestRomance#FamilyDrama
KD Nirmalan
KD Nirmalan

About

சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டு, குத்துது குடையுதுன்னு கதறுறே ஹீரோயின், வாடி பணக்கார டம்மி , என் மகனுக்கு ஆகு மம்மின்னு, ஓவர் பேச்சு பேசினவளையே லவ்ஸ் பண்ற ஹீரோ, இதுங்களுக்கு இடையிலே சிக்கி அல்லோல் படறே ஏழு வயசு சின்ன பையன்! இப்படி என்ன கண்றாவி களமடான்னு நீங்க பூரிச்சு போற அளவுக்கு எந்த சீனும் இல்லாத சப்பை கதைதான், டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்!
பிரின்சஸ் ❤️ 1 “முடியாது! முடியாது! முடியவே முடியாது!” என்றவள் முகம் இஞ்சி தின்ன குரங்காட்டம் கடுகடுத்து நின்றது. “ஏன்...” என்ற கொஞ்சல் குரல் இழுக்க, ரோலெக்ஸ் கையை பின்னந்தலையில் பார்க் செய்திருந்தான் செவத்த பையனவன். “உன்னலாம் யாரு கட்டிப்பா!” என்றவளின் வலக்கரம் விட்டால் அவன் கன்னத்தை பதம் பார்த்திடும் நிலையில் சைகை கொள்ள, “நீதான் வேறே யாரு...” என்றவனோ கண்ணால் சிரித்து எழுந்து நோக்கினான், பசியெடுக்கும் நேரத்தில் உயிரெடுக்க வந்திருக்கும் நடமாடும் லஞ்ச்சவளை. “இங்கப்பாரு கெட்டவா, உன்னோட ஆஃபருக்கு...
Loading...

Enjoyed this?

Sign in to clap