
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
0
31
EBOOK•
Completed#love
About
Love story
காதல் தெய்வம் நேரில் வந்தாளே.
"அம்மா" பரமேஸ்வரி நம்ம பொண்ணு தாராவை கூட்டிட்டு வா, என கார்த்திகேயன் அழைக்க உள்ளே இருந்து பரமேஸ்வரி தாராவை வெளியே அழைத்து வந்தாள்.
தாராவை பார்த்தவுடன் வருணுக்கு மிகவும் பிடித்துப் போனது. நல்ல கலையான முகம்.
நல்ல நிறம் என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட மாநிறம் தான். ஆனாலும் பார்க்க அப்படி ஒரு அழகு. சராசரி உயரம்.
அவளது கண்களை இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்க்கலாம் போல தோன்றியது. காரணம் அதில் அப்படி ஒரு கவர்ச்சி.
நிமிர்ந்து தன்னை பார்க்க மாட்டாளா என வருண் ஏங்க
...Loading...
Enjoyed this?
Sign in to clap