Skip to content
என்னுள் நீயடி

என்னுள் நீயடி

0
11
EBOOK
Completed#romance
Anitha G
Anitha G

About

Love story

என்னுள் நீயடி

"அம்மா" என கத்தியபடி கீழே விழுந்தாள் ஷிவானி.

தனக்கு முன்னாள் வந்தவன் தன்னை இடித்து விட்டான் என அவளுக்கு தெரிந்தது.

விழுந்தவளுக்கு எழ முடியவில்லை. சுற்றி இருந்தவர்கள் அவளை தூக்க, எழுந்து நின்றவள் அப்போதுதான் தன்னை இடித்தது யார் என பார்த்தாள்.

அறிவு கெட்டவனே, மண்டையில ஏதாவது இருக்கா இல்லையா. இப்படித்தான் கண்ணு முன்னு தெரியாம வந்து இடிப்பியா. எருமை மாடு.

ரொம்ப பேசாத. நான் தான் வரேன்னு தெரியுதுல்ல. ஏதோ ஒரு உலகத்துல நீ பாட்டுக்கு நடந்து வர்ற.

நேரா பார்த்து நடக்க தெரியாதா. நல்ல ஒட்டடை குச்ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap