
உயிரினில் உனை சேர்த்தேன்
0
37
EBOOK•
Completed#romance
About
Love story
உயிரினில் உனை சேர்த்தேன்
அம்மா கொஞ்சம் சீக்கிரம் வாயேன். எத்தனை தடவை தான் உன்ன கூப்பிட்டுட்டு இருக்கிறது என அருவி கத்திக் கொண்டிருக்க
உள்ளிருந்த மஞ்சுளா எந்தவித பதட்டமும் இல்லாமல் சாதாரணமாக நடந்து வந்தாள்.
அம்மா ரொம்ப ஓவரா பண்ற. இவ்வளவு நேரமா காத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் வேகமாக வரக்கூடாதா.
சரி எதை மறந்த, செல்போன் இல்ல கார் சாவி எதை எடுத்துட்டு வரணும்.
எதுவும் இல்லை.
அப்புறம் எதுக்கு கூப்பிட்ட.
அம்மா பக்கத்துல வாங்க.
எதுக்கு?
சொல்றேன் வாங்க.
மஞ்சுளா அருகில் வர கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
மஞ்சுளாவுக
...Loading...
Enjoyed this?
Sign in to clap