Skip to content
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்

என்னை உன்னிடம் தந்திட வந்தேன்

0
3
EBOOK
Completed#romance
Anitha G
Anitha G

About

Love story

என்னை உன்னிடம் தந்திட வந்தேன்

"அம்மா" என சத்தம் கேட்க

வானதி என்ன என பார்க்க ஓடினாள்.

பாத்ரூமில் மாதவி கீழே விழுந்து கிடந்தாள்.

அம்மா என்ன ஆச்சு. எந்திரி என கைத் தாங்கலாக அவளை தூக்கி விட்டாள்.

என்னம்மா நீ எத்தனை முறை சொல்லி இருக்கேன். வர முடியலன்னா என்ன கூப்பிடு. நான் உனக்கு உதவி பண்றேன்னு இப்படியா வந்து விழுந்து கிடப்ப.

ஒவ்வொரு முறையும் உன்னை தொல்லை பண்றதுக்கு கஷ்டமா இருந்துச்சுடி.

உன்ன பாக்கறதுல எனக்கு என்ன கஷ்டம். கூட்டி வந்து கட்டிலில் உட்கார வைத்தாள்.

தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து படுக்க வைத்து

...
Loading...

Enjoyed this?

Sign in to clap