
உருகும் இதயம் உனைத் தேடி!
6
28
EBOOK•
Completed
About
என்னுடைய இரண்டாம் கதை இது! கோடைக்கானல் பிண்ணனியில் நடக்கும் காதல் கதை! கூடவே சமூக கருத்தும் உண்டு. அசோக்கும் தன்யாவும் நிச்சயம் உங்களை கவருவார்கள்
உருகும் இதயம் உனைத் தேடி. தேடல் 1 இயற்கையை இரசிப்பவர்களுக்கும் ஆராதிப்பவர்களுக்கும் இயற்கையன்னை அளித்த வரப்பிரசாதம் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி , குன்னூர் போன்ற நகரங்களை உள்ளடக்கிய உதகமண்டலம் ஆகும். தேனில் விழுந்த மாம்பழம் போல்.. இந்த இயற்கை அழகை மேலும் சிறப்புற செய்வது அங்கே அமைந்த இரயில்பயணம் ஆகும். மலைகளை குடைந்து கொண்டும்,மலைசரிவில் வளைந்தும்,நீர்விழ்ச்சியை கடந்து சென்றும் அந்த இரயில்பயணம் வாரி வழங்கும் இயற்கைக்காட்சிகளை காண கோடி கண்கள் வேண்டும். அன்றும் அளவான பயணிகளை ஏற்றிக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap