
அரக்கனின் மனம் கொய்த அரக்கி 🩵
87
78
SERIES•
Ongoing# romance #love
About
"அவன் ஆக்ரோஷத்தை மறைத்த அமைதி; அவள் போர்க்கலையை மறைத்த மென்மை! முகமூடிகளுக்குப் பின்னால் முகம் பார்த்துக்கொண்ட இரு வேங்கைகளின் அதிரடி ரொமான்ஸ் நிறைந்த காதல் காவியம் இது!"
அந்தக் காட்டுப் பகுதி, பார்ப்பதற்கு அழகாக இருந்ததை விட ஆபத்தானதாக இருந்தது. மனதில் ஒரு பயம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த இடம் பயங்கரமாக இருந்தது. அந்தக் காட்டுப் பகுதியின் நடுவில் ஒரு பழைய கட்டிடம்; அதில் ஒருவன் அலறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. (வாங்க, நம்மளும் உள்ளே என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்!) ஒருவன் பார்க்கவே பாவமாக, முகம் முழுக்கக் காயங்களுடன் தன் எதிரில் உள்ளவனிடம் உயிர் பிச்சை கேட்டு மன்றாடிக் கொண்டிருந்தான். அவன் எதிரில் இருப்பவனோ, அப்படி ஒருவன் அங்கே இல்லை என்பது போலத்...
Loading...
Enjoyed this?
Sign in to clap