Skip to content
மூக்குத்தி பூவே மோக நிலாவே

மூக்குத்தி பூவே மோக நிலாவே

982
5.6k
SERIES
Completed
Surya Saravanan
Surya Saravanan

About

தன் ஒரே உறவான தந்தையை இழந்து நிற்கும் நாயகி... அவளுக்கு உறவாக வரும் நாயகன்... அவளின் பக்கபலமாக இருப்பானா? அவளின் இருள் வாழ்வில் ஒளியை வீசுவானா? ஊருக்கே ரவுடியாக திகழ்பவன் தன்னவளுக்கு ராட்சசனனா? ரட்சகனா? காதல், ஊடல், நேசம், நட்பு, நம்பிக்கை துரோகம், வஞ்சம், ரொமான்ஸ் எல்லாம் கலந்து என் பாணியில் கொடுத்து இருக்கிறேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்
மூக்குத்தி பூவே மோக நிலாவே சூர்யா சரவணன் மோகம் 1 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்த வண்ணம் இருந்தனர் பெண்கள் கூட்டம். ஒரு பக்கம் பூச்சட்டியும், மற்றொரு பக்கம் ஆண்களும் பெண்களும் அழகு குத்தி பக்தி பரவசத்துடன் கூட்டம் அலைமோதியது. ஒலிபெருக்கியில் கற்பூரநாயகியே கனகவள்ளி கற்பூரநாயகியே… கனகவள்ளி.. காளி மகமாயி! கருமாரி அம்மா... பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா! பூவிருந்த வள்ளி தெய்வானையம்மா! கற்பூர நாயகியே... கனகவல்லி காளி மகமாயி... கருமாரி அம்மா… என்ற எல்.ஆர்....
Loading...

Enjoyed this?

Sign in to clap