Skip to content
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே

நான் வாழும் வாழ்வே உனக்காக தானே

0
69
EBOOK
Completed#love#romance
Anitha G
Anitha G

About

Love story

நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே

அம்மா என சுனில் கத்த,

அமிர்தா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள்.

என்னடா என கேட்டபடியே அவனைப் பார்க்க,

சைக்கிள்களில் இருந்து கீழே விழுந்தவன் எழ முடியாமல் அம்மா என மறுபடியும் கூப்பிட்டான்.

ஒடி வந்த அமிர்தா அவனை தூக்கி நிறுத்தினாள்.

என்னடா பார்த்து சைக்கிளை ஓட்ட மாட்டியா. சுனில் முட்டியில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அமிர்தா பதறிவிட்டாள்.

அய்யோ பாரு அடி எவ்ளோ பட்டிருக்கு? இரத்தம் வேற வருது. சைக்கிளை எடுக்காதே என்று சொன்னா கேக்கறியா.

இல்லம்ம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap