Skip to content
நினைவு தூங்கிடாது

நினைவு தூங்கிடாது

1
69
EBOOK•
Completed
Krisha
Krisha

நினைவு தூங்கிடாது

நிஜம் 1

என்னருகில் நீ இருந்தும்…

உன்னை உணராமல் போன

என் அறிவீனத்தை…

என்னவென்று நான் சொல்ல…

சூரியன் அஸ்தமிக்கும் நேரம், வானில் வெண்ணிலாவுக்கு துணையாக நட்சத்திரங்கள் கண் சிமிட்ட தொடங்கி இருந்தது.

இந்திரலோகமே தோற்றுவிடும் வண்ணம், பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக, செயற்கை அழகோடு ஜொலித்தது அந்த கலையரங்கம்.

காண்போரை கவரும் வகையில் வண்ண விளக்குகளும், மேடை அலங்காரங்களும் கண்ணை பறித்தது. எங்கு திரும்பினாலும் பணம் புகுந்து விளையாடி இருந்தது, அதன் ஆடம்பரத்திலேயே நன்கு தெரிந்தது.

வானில் மின்னும்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap