Skip to content
அரிதாரம்

அரிதாரம்

4
66
SERIES
Completed#love, #family,

About

நடிகையின் கதை
வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. வளைந்து நெளிந்து உயரே செல்லும் சாலை. ஒரு புறம் உயர்ந்த மலையென்றால், மறுபுறம் அதல பாதாளம். வானை தொடும் அளவிற்கு உயர்ந்து வளர்ந்த மரங்கள். நீலகிரி என்ற பெயருக்கு இனங்க உயர்ந்த மரங்களில் எல்லாம் நீல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி கிடக்கிறது. ஊட்டி என்று சொன்னாலே உள்ளமெல்லாம் குளிரும் எண்ணம் தோன்றும் அல்லவா? அது...
Loading...

Enjoyed this?

Sign in to clap