
என் நேசம் உன்னோடு தான்.
20
147
EBOOK•
Completed#family#love#fiction
About
இதமான காதல் கதை.
என் நேசம் உன்னோடு தான்.
1
மாலை சூரியன் மெல்ல தன்னுடைய கோபக் கதிர்களை குறைத்து கொள்ள ஆரம்பித்திருந்தது.
அந்த வீடு களைகட்டி இருந்தது திருமண வீடு என்பதினால்,
ஆனால் காலையில் நடந்த கலவரம் எல்லாவற்றையுமே மாற்றி அமைத்திருந்தது .
வீட்டுக்குள் இறுக்கமான ஒரு சூழ்நிலை அப்போது இருந்தது .
உறவினர்கள் கூட ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை பாதிக்கும் மேற்பட்டோர் புறப்பட்டு இருந்தனர்.
இருந்த சிலரும் கூட புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.
அங்கே வரவேற்பு சோபாவில் கோபத்தோடு அமர்ந்திருந்தாள் நிரஞ்சனா. இருபத்தி மூன்று
...Loading...
Enjoyed this?
Sign in to clap