நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

20
0
EBOOK
அது ஒரு கிராமத்து மச்சு வீடு அந்த வீட்டில் பரபரப்பாக ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் . வாழைமரம் கட்டி தோரணம் எல்லாம் தொங்க விடப்பட்டிருந்தது. அந்த ஏற்பாட்டை எல்லாம் பார்த்தாலே தெரிந்து விடும் அது கல்யாண வீடு என்று... கிராமத்தில் அவர்களுடைய வழக்கப்படி எளிமையாகவே அந்த கல்யாணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதிகாலை 4 மணி வேளையில் வந்தவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருந்தார் மாணிக்கம் . அவர் பக்கத்தில் அவருடைய ஆருயிர் நண்பர் சோமசுந்தரம் நின்றிருந்தார் . இருவருமே தங்கள் இல்ல திருமணத்திற்கு...
Loading...

Enjoyed this?

Sign in to clap