
Premium Access
யாரோ யாரவனோ ???... எந்தன் கண் அறியா காதலனோ !
0
23
EBOOK•
Completed#love #romance #novel
About
யாரோ யாரவனோ . . எந்தன் கண் அறியா காதலனோ ! கண்களால் பார்ப்பது எல்லாம் உண்மையல்ல.. அதனை தாண்டி நம் உள்ளம் மட்டும் உண்மையை அறியும் . . அப்படி ஒரு சூழ்நிலையை சந்திக்கும் நம் நாயகி தன் காதலன் யார் ...
யாரோ யாரவனோ ???..
எந்தன் கண் அறியா காதலனோ !
- தியா
01.யாரோ யாரவனோ ???.. எந்தன் கண் அறியா காதலனோ !
மாலை நேர தென்றல் இதமாய் வருடி செல்ல கை கட்டியபடி காரில் சாய்ந்து நின்று வானத்தை பார்த்து கொண்டிருந்தாள் யாழ்நிலா.
" நிலா.. நிலா... " என்று அழைத்த தாயின் குரல் கேட்டு திரும்பினாள் யாழ்நிலா.
" உனக்கு வேணும்ங்கறது எல்லாம் எடுத்து வைச்சுட்டியா ? " என்று கேட்டபடியே ட்ராவல் பேக்கை இழுத்து கொண்டு வந்தார் சுபத்ரா.
" ம்ம்ம் " என்றுவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள் யாழ்நிலா.
" ப்ச் இப்ப எதுக்கு நீ இப்படி இருக்க
Loading...
Enjoyed this?
Sign in to clap