Skip to content
அன்பின் ராகம்.

அன்பின் ராகம்.

1
179
EBOOK
Completed#love#family
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

அன்பின் ராகம்

1

அந்த அதிகாலை வேளையில் எங்கோ தொலைவில் இருந்த கோவிலில் இருந்து கந்தசஷ்டி கவச பாடல் மெலிதாக கசிந்து வந்து கொண்டு இருந்தது. திலகவதி சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

ஏற்கனவே சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்திருக்க, குருமா வைப்பதற்காக கேரட், பீன்ஸ் இன்னும் தேவையானதை எடுத்தவர் ஒரு பாத்திரத்தில் வெட்டி காய்கறிகளை போட்டுக்கொண்டு இருக்க,

தன் அறையில் தூக்கம் கலைந்து கண் திறந்தான் ராம், இருபத்தியேழு வயது இளைஞன். சிவந்த நிறம், ஆறடிக்கு சற்றே குறைவான உயரம்,. சிகரெட் பிடிக்காத சிவ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap