Skip to content
சிறையிலிருந்து எனை மீட்க வந்த ரட்சகனே 🥹❣️

சிறையிலிருந்து எனை மீட்க வந்த ரட்சகனே 🥹❣️

68
682
SERIES
Ongoing#love #family
Bommi
Bommi

About

கொடுமைகள், சித்ரவதைகள் அனுபவித்து சிறை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகி பூவிதழினி. அவளை அச்சிறையில் இருந்து காப்பாற்றி காக்கும் ரட்சகன் நாயகன் எழிலரசன்..
இயற்கை எழில் கொஞ்சும் அழகான கிராமம். அக்கிராமத்தின் பெயர் பூஞ்சோலை. பூஞ்சோலை கிராமத்தை இயற்கை வளங்கள் நிறைந்து சொர்க்கம் எனலாம். அழகான மலைகள், மலையில் இருந்து வரும் அருவிகள், நீர்வீழ்ச்சி, பச்சை பசேலேன காட்சி அளிக்கும் வயல்கள், நீர்நிலைகள், சாலை ஓரங்கள் முழுவதும் இயற்கை காற்றினை தரும் மரங்கள்.. பறவைகளின் கீச் கீச் சத்தம், அவ்வூரில் வசிக்கும் மழலை செல்வங்களின் கொஞ்சும் மொழிகள், வயல் வேலையில் ஈடுபடும் ஆண்கள், பெண்களின் பேச்சு குரல்கள். ரம்மியமான இயற்கை சூழல். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்...
Loading...

Enjoyed this?

Sign in to clap