Skip to content
தெவிட்டா தெய்வத்தாரகையே!

தெவிட்டா தெய்வத்தாரகையே!

154
2.6k
EBOOK•
Completed#social

About

நாயகன்: விக்ரம் நாயகி: ரியாஶ்ரீ ராசியால் உறவுகளில் உரிமையை நிலைநாட்ட பயம் கொள்ளும் விக்ரமின் வாழ்வில் ரியாஶ்ரீ இல்வாழ்க்கை துணையாக நுழைய, அதன் பின்பு அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது என்பதே கதை
தெவிட்டா தெய்வத்தாரகையே! அத்தியாயம் 01 ஜவுளிகடையின் கள்ளாப்பெட்டி இருக்கையில் அமர்ந்திருந்த மாதேஷ் எதிரில் நின்றிருந்த தரகரை ஆவலுடன் பார்த்தார்.. "ரியாஶ்ரீ! வயசு 21, பொண்ணு பத்தாவது வரைக்கும் தான் ஐயா படிச்சிருக்குது... அமைதியான பொண்ணு... அப்பா இல்லை.. அம்மா மட்டும் தான்!... ஒரே பொண்ணு... வீட்டு சூழ்நிலையை புரிஞ்சிட்டு விட்டுக்கொடுத்து போற குணம் இருக்குது.. என் பக்கத்து வீடு தான்.. விக்ரம் தம்பிக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்" என்று மாதேஷிடம் கூறினார் தரகர்.. "ம்... பேசிமுடிச்சிடலாம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap