
அரக்கியை ஆளும் அதிபதியே!
289
6.5k
EBOOK•
Completed
About
நாயகன்: அதிரூபன்
நாயகி: அருவி
பகுத்தறிவில்லாத வயதில் வாழ்க்கையை இழந்து விட்டு நிற்கும் அருவிக்கு காதல் பாடத்தை கற்பிக்கும் ஆசானாய் அவள் வாழ்க்கையில் நுழைகிறான் அதிரூபன்... ஆசானிடம் கல்வி கற்று தேர்ச்சி பெருவாளா அருவி?
அரக்கியை ஆளும் அதிபதியே அத்தியாயம் 01 மணவறையில் மணமக்கள் இருவரும் புன்னகையுடன் அமர்ந்திருந்தனர்... அவர்களை பார்த்தாலே கண்டுகொள்ளலாம் காதல் புறாக்கள் என்பதை!... மண்டபத்தின் மூலையில் பச்சை வண்ண தாவணிப்புடவையில் அழுகையுடன் நின்றிருந்தாள் அருவி... அவளின் கண்கள் இரண்டும் சிவந்து கன்னம் உப்பிப்போய் பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தவளை தேற்றத்தான் ஆளிலில்லை... கூட்டுக்குடும்பம் இல்லையென்றாலும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் தான் அருவி... இன்று அந்த குடும்பம் தான் அவளின் வாழ்க்கையில் விளையாடி...
Loading...
Enjoyed this?
Sign in to clap