
அடியே.. என் சிருங்காரமே!
20
170
EBOOK•
Completed#Romantic love story#Love and Family story#Best love story#Love journey#True love#Teen romance#ஊடலும் கூடலும்#காதல் கதை
About
சிருங்காரம்... தாழிட்ட கதவுக்கு அப்பால் நிகழ்வது என்னவென்று அறிய முடியாததைப் போல, ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் அறிய முயல்கையில் நேசம் கொண்ட இரு மனங்களுக்குள் நிகழும் இரசவாதமும் சிருங்காரமே..!
அடியே.. என் சிருங்காரமே..! – 1
‘சிருங்காரம் சிறு இன்பத் துளியல்ல, ஆன்மாவின் ஆழத்தில் நிழலாய் தங்கி நெகிழ்ச்சி தரும் நுண்ணுணர்ச்சி.’
ஆடிக்காத்துக்கு அம்மியும் நகரும் என்பார்கள், ஆனால் இந்த வருடமோ வழக்கத்திற்கு மாறாக காற்று சற்று மட்டுப்பட்டே இருந்தது. சாலையின் இருபக்கமும் செழிமையாக பச்சை நிறத்தில் பின்னலிட்டு கருப்பு கல் பதித்தாற் போன்ற திராட்சை பழங்கள் பிஞ்சுகளாக வளரத் தொடங்கிருந்தது. அதை பார்வையிட்டுக் கொண்டே குறுகிய அந்த இருபது அடி ரோட்டில் தகிக்கும் ஆதவனுக்கு போட்டியாக ஒடிக்கொண
...Loading...
Enjoyed this?
Sign in to clap