
காதல் சேவகம் செய்வேனே!
160
2.3k
SERIES•
Completed Series
ஹாய் பிரெண்ட்ஸ்.. நாம் முதலிலேயே எழுதிய கதை.. சில சமயம் நமக்கு திருப்தி அளித்திருக்காது. அதை மறுபடியும் மாற்றி எழுதிட தோன்றும். அந்த மாதிரி என்னுடைய கதை "மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!" ஆசையாய் தொடங்கிய கதை.. அப்பறம் பாதியில் நிறுத்தி.. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேற மாதிரி அவசரமாக எழுதி தந்து விட்டேன். தற்பொழுது அந்த கதையை நான் விரும்பியது போல்.. முதலில் நினைத்தது போல் எழுத இருக்கிறேன். இந்த கதையுடன் பயணித்திடுங்கள்.. -- அத்தியாயம் 1 2000 அன்று மணலும், புழுதியும், சிறுக் கற்களுமாக...
Loading...
Enjoyed this?
Sign in to clap