Skip to content
சாத்திரம் ஏனடா..!

சாத்திரம் ஏனடா..!

32
133
EBOOK•
Completed#romantic story#love story#family love story#frienship love story#true love#love journey#காதல் கதை#feel good story#குடும்பக் கதை
Rishaba
Rishaba

About

'ரௌத்திரம் பழகு..! இவ்வாறு ரெளத்திரம் பழகு யாரடி கற்றுக் கொடுத்தது உனக்கு! காயம் இன்றி அக்கறையால் ரெளத்திரத்தைத் தொடர முடியுமா..! உன்னால் முடிகிறதே.. உன்னிடம் காதல் பயிலவே வந்தேன்! நித்தமும் உன்னைக் கற்றுக் கொள்ளவே காலம் போதவில்லையடி..! ரெளத்திரத்தை பிழை இன்றி கற்கத் தெரிந்தவளே..! அந்த முண்டாசுக்கவிக்கும் கிடைக்காத செல்லமடி நீ!! என் கண்மணியே!'

சாத்திரம் ஏனடா..!-1

காலை நேரம்... பசுமை நகர் என்னும் பெயர் பலகை நம்மை வரவேற்றது, அந்நகர் உள்ளே செல்லச் செல்ல பெயருக்கு ஏற்றாற்போல நகர் முழுக்க பசுமை நிறைந்தே இருந்தது. அந்த வீதியில் இருந்த அனைத்து வீடுகளும் செடிகளோடும், மரங்களோடும் வியாபித்திருந்தது. அங்குள்ள மக்கள் தங்களது வாழ்வை மனநிறைவோடு வாழ்ந்தனர். அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை, அந்த இயற்கை அளித்த வரம் மட்டுமே! இயற்கையை அவர்கள் நேசித்த விதம்!

பல பூக்களின் கலவை தந்த மணம் அந்த வீட்டின் முன்பு நம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap