Skip to content
இவள் என்னவள்

இவள் என்னவள்

12
87
EBOOK
Completed#love story#Romantic story#love with family#best love story#காதல் கதை#குடும்ப நாவல்
Rishaba
Rishaba

About

காதல் என்ன செய்யும்?? நான் காதலிப்பேன்... என் காதலை உணர்வேன் என தன்னவனை தவிக்க விடுவாள் இவள். தன்னவள் என்பதற்காக அவளின் உணர்வுகளை மதித்து அவளின் காதலுக்காக காத்து இருக்கும் நாயகன். பெண்ணின் உணர்வை மதிக்கும் இவன் எப்போதுமே நாயகனே...
இவள் என்னவள் – 1 அதிகாலை ஐந்து மணி இருள் மெல்ல விலகத் தொடங்கி இருந்த நேரம், இறைவன் படைப்பின் அனைத்து ரகசியமும் அந்த இருளில்தான் ஒளிந்திருக்குமோ என எண்ணத் தோன்றிய வேளையில்... அலாரத்தை ஆஃப் செய்து விட்டு நத்தை தன் உடலை ஓட்டிற்குள் புகுத்துவது போல ஏ.சி அறை குளிரில் கால்களை போர்வைக்குள் நுழைத்தாள். கண்களை திறக்க முடியவில்லை, மீண்டும் கண் அயர்ந்தாள். சிறிது நேரம் கழித்து லேசாக உசும்பியவள், கடினப்பட்டு எழுந்தாள் இனி இரவில் கண் விழிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு. இரவில் புத்தகம் படிப்பது...
Loading...

Enjoyed this?

Sign in to clap