
உருகாதே வெண் பனிமலரே.
20
47
EBOOK•
Completed#love#fiction#family
About
இதமான காதல் கதை.
உருகாதே வெண்பனி மலரை.. 1 தன் எதிரில் அமர்ந்திருந்தவனுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து கொண்டு இருந்தார் மதுசூதனன். "வீட்டுக்கு வா ... பார்த்து விட்டு மேற்கொண்டு பேசிக் கொள்ளலாம்" என உரைத்தவர் தான். ஆனால் நடந்ததோ வேறு.. ஓரே ஆறுதல் அவன் தனது குடும்பத்தை அழைத்து வரவில்லை. வந்திருந்தால் இன்னும் மோசமாகி இருக்கும். குடும்பத்தோடு கூப்பிட்டு அசிங்க படுத்துகிறாயா என வேறுமாதிரி ஆகி இருக்கும். தனது மகள் பனிமலரை பெண் பார்க்க தனது நண்பனிடம் குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தார். கடைசி நேரத்தில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap