
கண்களால் களவாடினாள்
0
70
EBOOK•
Completed#love
About
Love and love only
கண்களால் களவாடினாள்.
“அம்மா” சீக்கிரம் வெளிய வா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க, என்று மாளவிகா கத்த உள்ளே இருந்த பூமதி, அறிவழகன் இருவரும் வெளியே வந்தார்கள்.
அந்த கருப்பு நில காரில் இருந்து மாப்பிள்ளை அவர் தாய் தந்தை என்று அனைவரும் இறங்கினார்கள்.
மாளவிகா சுடரை தயாரா இருக்க சொல்லு. மாளவிகாவிடம் சொல்லிவிட்டு வந்தவர்களின் வரவேற்க தயாரானாள்.
வாங்க வாங்க உள்ள வாங்க.
அவர்கள் அனைவரும் ஹாலில் வந்து அமர மேலே இருந்து சுடர் அழைத்து வரப்பட்டாள்.
மாப்பிள்ளை அவளை நிமிர்ந்து பார்த்தவுடன் அவன் முகம் அஷ்ட கோணலா
...Loading...
Enjoyed this?
Sign in to clap