
தேடிவந்த உறவு
22
458
EBOOK•
Completed
உறவு
அத்தியாயம் 1
இந்தக் கதை முழுவதும் எனது கற்பனையே யாரையும் மையப்படுத்தி எழுதவில்லை
முழுக்க முழுக்க எனது கற்பனையே மற்ற கதைகளை போல் இல்லாமல் வித்தியாசமாக எழுத வேண்டும் என்று இந்த கதை ஆரம்பித்தேன் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
போடி மெட்டு மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சிறிது தூரத்தில் இருந்தது அந்த தகரவீடு
நாலாபக்கமும் தகரத்தால் மூடப்பட்டு மேலேயும் தகரம் மூடி சிறிய அறை போல் இருந்தது அந்த வீடு. ஓரத்தில் விறகடுப்பும் அதற்கு அருகில் நான்கு குடமும் தண்ணீர் நிறை
...Loading...
Enjoyed this?
Sign in to clap