Skip to content
காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள் - பாகம் 01

காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள் - பாகம் 01

0
13
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

உயிர் நேசத்திற்கு தேவை பணமா? தகுதியா? படிப்பா?நாகரீகமா? வசதி வாய்ப்பா? உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளன் வெளிப்பாடாய் ஒரு கிராமத்துக் கதைக்களம்.. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே..

காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள்.. ( பாகம் -1)

காந்தம் -01

நண்பகல் பொழுது வெயில் கொழுத்திக் கொண்டிருந்தது.. சுட்டெரிக்கும் வெயிலில் வெறுங்காலோடு வேக வேகமாக வயக்காட்டை நோக்கி ஓடினார் பொன்னம்மாள். அவர் ஓடுவதை கண்டு அனைவரும் வியந்து தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.‌ என்னதான் இருந்தாலும் இந்த தள்ளாத வயதில் அவர் இவ்வாறு ஓடுவது அனைவருக்கும் வியப்பு கலந்த ‌வருத்தத்தைக் கொடுத்தாலும் ஏனோ அவரிடம் இது பற்றி கேட்க எவரும் முன்வருவதில்லை. ஏனெனில் தானாக அவரிடம் வாய் கொடுத்து வாங்கி கட்டிக் கொள்ள எ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap