Skip to content
காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள் - பாகம் 02

காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள் - பாகம் 02

0
63
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

உயிர் நேசத்திற்கு தேவை பணமா? தகுதியா? படிப்பா?நாகரீகமா? வசதி வாய்ப்பா? உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளன் வெளிப்பாடாய் ஒரு கிராமத்துக் கதைக்களம்.. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே..

காந்தப்பார்வையால் கவர்ந்திழுக்கும் மின்னலவள் -2

காந்தம் -36

இனியன் எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து சிலையென சமைந்து அமர்ந்திருந்தானோ, டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்று இருந்தவர்கள் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி வரும் வரையிலுமே அதே நிலையில் தான் அமர்ந்திருந்தான்.  ஓட்டுனரும் மற்றவர்களது வருகைக்காக வெளியே நின்றிருந்தார். ஜான்வியின் அலைபேசியைக் காதில் வைத்த நிலையில் அப்படியே அமர்ந்திருந்தான் இனியன். வாங்கிக் கொண்டு வந்த பொருட்களையெல்லாம் பின்னால் வைத்து விட்டு முன்புறம் ஏறி அமர்ந்தாள் ஜ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap