Skip to content
நிழல் தேடும் நிஜம்

நிழல் தேடும் நிஜம்

5
2
BLOG
#yaazhko stories
Yaazhko Lenin
Yaazhko Lenin

About

கொரோனா கால வாழ்வின் பெருங்கவலை தனிமை. அதனை மனத்தில் கொண்டு வருந்தி வெளிவர தடுமாறும் உள்ளங்கள் ஏராளம் இந்த உலகில். கொடுங்கோலன் கொரோனாவால் வாழ்விழந்தவர்களுக்கு இக்கதையை காணிக்கை ஆக்குகிறேன்.

நிழல் தேடும் நிஜம்...

(Corona காலத்தில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்)

நிழலைத் தேடிக் கொண்டு வரண்ட நாவால் இதழை நனைக்க முயன்றுக் கொண்டிருந்தார் எழுபது வயது காத்தமுத்து. தலையில் ஒரு கைத்தறி துண்டு கையில் ஒரு ஊன்றுகோல். ஒற்றை பனை மரத்தின் நிழலில் உட்கார முயன்று முடியாமல் மயங்கிக் கிடந்தார்.

எவ்வளவு நேரமோ தெரியவில்லை, கண் விழித்ததும் மருந்து நெடி நாசியில் ஏறிட மலங்க மலங்கப் பார்த்தார்.

"என்ன தாத்தா.... காலைலேயே சுருதி ஏத்திட்டியா...? நிதானமில்லாம கிடந்தன்னு ஒரு ஆட்டோ தம்பி கூட்டி வந்து இங்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap