
மதிப்பிற்குரியவள்
73
1.0k
EBOOK•
Completed
About
ஐந்து வயது இடைவெளி... ஆறாத ஒரு பழைய வடு... பிரிய நேர்ந்த ஒரு உறவு! தன் காதலை மறைக்க அவன் சொன்ன பொய்களும், அவளின் ஒவ்வொரு அணுவிலும் தன் பெயரைப் பதிக்கத் துடித்த அவனின் ஒற்றைத் தலைக்காதலும்... காலங்கள் கடந்த பின் மழையோடு மீண்டும் இணையும் மௌனக் காவியம்!
© 2026 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.
மதிப்பிற்குரியவள்
அத்தியாயம் – 1
‘கண்ணில் ஒரு வலி இருந்தால்...
கனவுகள் வருவதில்லை
கனவுகள் வருவதில்லை’
பிரமாண்டமான அந்த கல்லூரி அரங்கமே பேரமைதியில் ஆழ்ந்திருக்க, ஒரே ஒரு குரல் மட்டுமே அவ்விடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
சோகமும் தாபமும் கலந்து உருக்கத்துடன் ஒலித்தது.
‘பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்த
...Loading...
Enjoyed this?
Sign in to clap