
சூரியனை உருக்கும் பனியவள்
88
2.3k
EBOOK•
Completed
About
சுட்டெரிக்கும் சூரிய கதிர்களைப்போல வீரியமிக்க கோவம் கொண்ட கதிரவனின் வாழ்க்கையில் அவனின் கோபத்தை குறைக்கும் பனியாய் நுழைகிறாள் பனிமலர்!... பனியில் சூரியன் உருகியதா?
சூரியனை உருக்கும் பனியவள் அத்தியாயம் 01 பச்சமலை கிராமம்... பெயருக்கு ஏற்றது போல சுற்றிலும் பச்சை போர்வையால் போர்த்தபட்டு அத்தனை பசுமையாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருக்கும் சிறிய குக்கிராமம்... இங்கு விவசாயமும் பட்டு நெய்வது மட்டுமே முதன்மை தொழிலாக இருக்கிறது... அந்த மாந்தோப்பில் இருந்த கட்டிலில் படுத்திருந்த கதிரவன்... "அவ என்னை எதுக்கு விட்டு போகனும்... எதுக்கு எதுக்கு? ஏன்" என்று குடிபோதையின் தாக்கத்திலும் கோவமாக உலரினான்... அவன் பக்கத்தில் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்த மருதையன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap