
வந்தத்துணையே என் வாழ்க்கைத்துணையே
79
2.0k
EBOOK•
Completed
About
திருமண வாழ்க்கையை வாழ படிப்பு முக்கியமென்று எண்ணும் முட்டாள் தனமான குணத்தை கூர்மையாக பெற்றவன் சுதாகர்.. மனைவியாக அவன் வாழ்க்கைக்குள் நுழைந்த மலர் படிப்பறிவில்லாத பரதேசி என்றெண்ணி அவளிடம் மனதை வெளிப்படுத்த வெக்கப்படும் வேற்றுகிரகவாசி குணமுடையவனுக்கு அவனின் யோசனையையே யோக்கியமற்றது என்று எண்ணவைக்கவே வந்திருக்கிறாள் அவனின் தலைவி..
வந்தத்துணையே! என் வாழ்க்கைத்துணையே ! அத்தியாயம் 01 கணவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள் மலர்… அவளை காக்க வைத்து காகம் கரைந்த பின்பு வந்து சேர்ந்தான் சுதாகர்… அவனை கண்டதும் மலருக்கு அழுகையுடன் காதலும் பொத்துக்கொண்டு வந்தது… “ஏய்!... நின்னுட்டே இருக்காம சாப்பாடு எடுத்து வை பசிக்குது” என்று கத்தினான் சுதாகர்… உணவை எடுத்து வைத்தாள் மலர்… சாப்பாட்டையே பாக்காதவன் போல சாப்பிட்ட சுதாகர் அவளை சாப்பிட்டியா? என்று ஒருவார்த்தை கேட்கவில்லை… “குழம்பு கன்றாவியா இருக்குது- டி!... மனுஷன் உழைக்கிறதே இந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap