
உயிர் உறையுதே உன்னோடு..!
63
593
EBOOK•
Completed
About
எதிர்பாரா விதத்தில் திருமணத்தில் இணையும் இரு குடும்பங்களைப் பற்றிய கதை இது. ஆம், இரு குடும்பங்கள் தான். இரண்டு தனிப்பட்ட மனிதர்களின் உள்ளங்களோடு நின்று விடுவதில்லையே திருமண பந்தம். காதலோடு இணைந்த குடும்ப கதையாக இது இருக்கும். நிச்சயம் கதை மாந்தர்கள் உங்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் என நம்புகிறேன். கதை பிடித்திருந்தால், கருத்துகளை பகிர மறவாதீர்கள். என்றென்றும் பேரன்புடன் நான் உங்கள் வெண்பா.
உயிர் உறையுதே உன்னோடு..!
தமிழ் வெண்பா
( அணு தினமும் உருகி கரையும் உயிரில் உனையே (தமிழை) சேர்க்க விரும்பும் கவிதை காதலி நான்…)
All Copy write © 2022 by author
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வெளியீட்டில் எந்த பகுதியும் வெளியீட்டாளர் ஆகிய என் அனுமதி இன்றி புகைப்பட நகல், e- புக், PDF, போன்ற எந்த வடிவத்திலும் பதிவு செய்தல் அல்லது பிற மின்னணு அல்லது இயந்திர முறைகள் உட்பட எந்த வகையிலும் இனப்பெருக்கம் செய்யவும் விநியோகிக்க அல்லது கடத்தக் கூடாது மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரி
...Loading...
Enjoyed this?
Sign in to clap